அமெரிக்கப் பாதுகாப்பு தலைமை அலுவலகமான பென்டகன், சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் கருதும் நிறுவனங்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான வாவே (Huawei) உட்பட இருபது சீன நிறுவனங்களின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல் அமெரிக்க அரசு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

TamilFlashNews.com
Open App