ஏப்ரல் மாதமே அறிமுகமான ஒன்ப்ளஸ் 8 ப்ரோவின் விற்பனை தேதி கொரோனாவால் பல முறை தள்ளிவைக்கப்பட்டு சமீபத்தில்தான் விற்பனைக்கு வந்தது. அதுவும் சராசரியை விடக் குறைவுதான். இந்த போன்கள் சிறப்பு ஃபிளாஷ் சேல்களில்தான் விற்பனை செய்யப்படுகிறது. சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை நிலவும் இந்த நேரத்திலும் இன்று 12 மணிக்குத் தொடங்கிய விற்பனையில் அனைத்து போன்களும் விற்றுத்தீர்ந்துள்ளன. 

TamilFlashNews.com
Open App