தமிழகத்தில் இன்று மட்டும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224-ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,141 -ஆக அதிகரித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App