சென்னையில் மட்டும் இன்று 2,167 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

TamilFlashNews.com
Open App