தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதுகுறித்துபேசிய மருத்துவ நிபுணர்கள், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து பரிந்துரைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். 

TamilFlashNews.com
Open App