ஐரோப்பிய நாடுகளின் வளிமண்டலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக அளவு அணுக் கதிர்வீச்சு இருப்பதாக அந்த நாடுகள் தகவல்களை வெளியிட்டன. இந்தக் கதிர்வீச்சின் அளவு மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.  இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளே இந்தக் கதிர்வீச்சு அளவு அதிகரிக்கக் காரணம் என்று ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டுகளை எழுப்பின. ஆனால், ரஷ்யா இதனை மறுத்துள்ளது. 

 

TamilFlashNews.com
Open App