கொரோனா ஹாட்ஸ்பாட்டாகத் தகிக்கிறது வேலூர் மாவட்டம். தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  ஒரு பெண் நீதிபதி உட்பட 3 நீதிபதிகளுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் உள்ள தொற்றுநோய் வார்டில் 3 நீதிபதிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

TamilFlashNews.com
Open App