`உங்கள் மனைவியிடம் ஒரு சில பிரச்னைகள் இருக்கிறது அவருக்குப் புனித நீர் கொடுத்தால் எல்லாம் தீர்ந்துவிடும்' என்று, நண்பனின் மனைவியைத் தனி அறையில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் திருச்சியை சேர்ந்த மதபோதகர் முகமது ஃபாரூக். ஒரு கட்டத்தில் அவருடைய டார்ச்சர் தாங்கமுடியாமல் அந்தப் பெண், திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

TamilFlashNews.com
Open App