தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும்  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தொகுதி காங்கிரஸ்  எம்.எல்.ஏ கணேஷ் பெட்ரோல் விலையை கண்டித்து ஊட்டி நகரில் குதிரையில் வலம் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

TamilFlashNews.com
Open App