உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,38,232-லிருந்து 1,04,02,637 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,49,897 -லிருந்து 56,48,728 ஆக உள்ளது. தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,04,078 -லிருந்து 5,07,518 ஆக உயர்ந்திருக்கிறது. 

TamilFlashNews.com
Open App