கடந்த வருடத்தில் காசநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79,144. அதாவது ஒருவருடத்தில் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 20,000 பேர் காசநோயினால் உயிரிழக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 15,000. ஆனால் காசநோயினால் உயிரிழந்தவர்கள் 20,000. இந்தியாவில் கொரோனவை விடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம் என்ற நிலை உள்ளது.

TamilFlashNews.com
Open App