நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகள், கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 1.80 டன் காய்கறிகள் அம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

TamilFlashNews.com
Open App