‘கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். அதற்கு முன்பாக இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அடிப்படையான சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்காக ‘வீ த லீடர்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, சில பணிகளைச் செய்துகொண்டிருக் கிறேன். இந்தப் பணிகள் 2021-ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்துக்குள் முடிந்துவிட்டால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அரசியலுக்கு வருவேன்’ என முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App