‘ஏப்ரல் 2019-ல் இலங்கையில் நடத்தப் பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கும், கேரளாவிலுள்ள அடிப்படைவாதி களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். அந்தத் தாக்குதலுக்குத் தேவைப்பட்ட நிதி, தகவல் தொடர்புகளைக் கண்ணூரிலுள்ள சிலர் ஏற்படுத்தித் தந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு இந்த 3 மாநிலங்களில்  110 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்களாக அறியப்பட்டுள்ளனர். அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்’ என உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App