'‘கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் சிறப்பாகச் செயல்படுகிறது’ என்று பெருமையுடன் சொல்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.ஆனால், அவரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் `கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகூட கிடைக்கவில்லை’ என்ற புகார் எழுந்திருக்கிறது.

TamilFlashNews.com
Open App