தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கைத் தொடர்ந்து சாத்தான்குளம் போலீஸாரால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் பலரும் அடுத்தடுத்து புகாரளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சாத்தான்குளம் போலீஸாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த மகேந்திரன் கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திவருகிறது. ராஜா சிங் என்பவர் தாக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.இந்தநிலையில்தான், பனையேறும் தொழில் செய்யும் யாக்கோபு ராஜ் என்பவர் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், தாக்கியதாக புகார் அளித்திருக்கிறார்.

TamilFlashNews.com
Open App