'`ஹலோ, நான் சாந்திலால் பேசுறேன்... அநேகமா இன்னைக்கு நாளைக்குள்ள நான் இறந்துடுவேன். ட்ரீட்மென்ட்லாம் ஒண்ணும் சரியில்லை. மூச்சிரைப்பு இருக்கு. ஆக்ஸிஜன் வெக்கிறாங்க அரையும் குறையுமா... அவ்வளவுதான். என் கடைசி கட்டம். நான் போயிட்டு வர்றேன்... ரொம்ப நன்றி!’ - கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் சாந்தி லால் இறப்பதற்கு நண்பர்களுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்  இது, கேட்பவரின் மனதை உலுக்கியுள்ளது.

TamilFlashNews.com
Open App