புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இதே காலகட்டத்தில், பழங்குடிக் குழந்தைகள் ஏராளமானோர் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பும் ஊரடங்கும் வகுப்பறைக் கல்வியை ஆன்லைனுக்கும் தொலைக்காட்சிக்கும் கொண்டு சென்றுவிட்டன. இந்தச் சூழலில் ``கரன்ட்கூட இல்லாத கிராமத்துல குழந்தைங்களை எப்படி சார் படிக்க வைக்கிறது?’’ என்று பரிதாபமாகக் கேட்கின்றனர் ஆனைமலை பழங்குடி மக்கள்.

TamilFlashNews.com
Open App