'டிக் டாக்கை பொருத்தவரை நாங்கள் அதை அமெரிக்காவிலிருந்து தடை செய்கிறோம். அவசரக்கால பொருளாதார சட்டம் அல்லது நிர்வாக உத்தரவைப் பயன்படுத்தி மிக விரைவில் டிக் டாக் தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன். அந்த செயலி சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக் கூடும் என அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App