‘அரிசி யானை ஏற்கெனவே பலரை கொன்றிருப்பதால், இப்போதும் பயமாகத்தான் இருக்கிறது. கூண்டுக்குள் இருக்கும்போது, கட்டளைக்கு அடிபணிந்துதான் ஆகவேண்டும். அதே யானை வெளியில் வந்தப் பிறகும் கட்டளைகளுக்கு கீழ்படிகிறதா? என்று பார்க்க வேண்டும். யானையின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App