போட்ஸ்வானா யானைகளின் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க அவற்றின் மாதிரிகள் ஆய்வுக்காக தென் ஆப்ரிக்கா, கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது பெரும்பாலான நாடுகளிலிருந்து சோதனை முடிவுகள் வந்துவிட்டதாகவும் யானைகள் அனைத்தும் இயற்கையான நச்சு மூலமே உயிரிழந்துள்ளதாக போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App