'கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான மிதுனா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். இளம் மருத்துவரான இவர் ஜிப்மர் கொரோனா சிறப்புப் பிரிவில் பணிபுரிந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.கொரோனா வைரஸ் காரணமாக அனைவரிடமும் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை போக்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை ஊக்குவிக்கவும் தனது அனுபவங்களை கடிதமாக எழுதியிருக்கிறார்.   கடிதத்தின் முழு விவரங்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

TamilFlashNews.com
Open App