'தேனி மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, விளைபொருள்கள் உற்பத்தியினை பெருக்க வழிவகை செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, உழவர் உற்பத்தியாளர் குழு எண் 3-க்கு டிராக்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஒரு தனி நபர் தலைமையிலான 10 பேர் மட்டுமே அந்த டிராக்டரை கடந்த 2 ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்ததை தற்போது கண்டுபிடுத்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App