கேரளா, பணம் மற்றும் நகை குறித்து ஸ்வப்னா சுரேஷிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது யு.ஏ.இ தூதரக அதிகாரியுடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அதில் தனது பங்காகக் கிடைத்த தொகை 1.05 கோடியை பேங்கில் வைத்திருந்ததாகவும் ஸ்வப்னா தெரிவித்திருக்கிறார். மேலும், முதல் திருமணத்தின்போது தனக்கு ஐந்து கிலோ நகைகள் போடப்பட்டதாகவும். வீடு வைக்கும் பணிக்காக அந்த நகைகளை விற்பனை செய்ததாகவும், மீதி நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்ததாகவும் ஸ்வப்னா கூறியிருக்கிறார்.

TamilFlashNews.com
Open App