'நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் வருவது போல் தஞ்சாவூரில் நிஜத்திலும் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்த ஹைடெக் மோசடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரூ. 5 கோடி வரை இந்த மோசடியில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

TamilFlashNews.com
Open App