சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,877ஆக அதிகரித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App