மருத்துவ படிப்பில் 50 சதவீத ஒபிசி இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த கோரி அ.தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TamilFlashNews.com
Open App