`ரெளடிகளால் போலீஸார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது' என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ரெளடியை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எதுவும் சொல்லாதது ஏன்?. காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா? ரெளடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது!