ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருமண விழாவிற்கு சென்று திரும்பிய போது இரு டூவீலர்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் உள்ள வளைவினால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து பேரையூர் காவல் நிலையை ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

TamilFlashNews.com
Open App