'தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், 'தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்... படப்பிடிப்புகளுக்கான அனுமதி எப்போது வழங்கப்படும்...' என்ற கேள்விக்கு, `ஷூட்டிங் தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு இப்போதுதான் வழங்கியுள்ளது. எனவே, இதுகுறித்து தெளிவாகப் படித்து அறிந்தபிறகு, முதலமைச்சரோடு கலந்து பேசி, அடுத்த சில நாள்களுக்குள் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிப்போம்’ என்றார். 

TamilFlashNews.com
Open App