கர்நாடக மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அம்மாநிலக் கூடுதல் தலைமைச் செயலாளரும், சுகாதாரத்துறைச் செயலாளருமான ஜாவேத் அக்தர் அறிவித்திருக்கிறார்.எல்லைப் பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை; மாவட்ட அளவில் சோதனைகள்; கைரேகையைப் பதிவு செய்வது; 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதல்; பரிசோதனை செய்வது... என அனைத்தும் தற்போது மாநில அரசால் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

TamilFlashNews.com
Open App