குல்பூஷன் ஜாதவ்விற்கு பாகிஸ்தான் அரசு வழங்கிய மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம்  தடை செய்து உத்தரவிட்டது. தற்போது இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் உள்ள வழக்கறிஞர்கள் அணியையும், பாகிஸ்தான் மாற்றி அமைத்துள்ளது.