ஆர்.கே நகரில் பிரசார செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பிரதான சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எதிரெதிரே திரண்டதால், போக்குவரத்து மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.