இந்த ஆண்டு அதிக ட்வீட் செய்த உலகத் தலைவர் என்ற இடத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெறுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய உலகத் தலைவர்களில் ட்ரம்ப் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு சமூக ஊடகத்துக்கு உண்டு என ட்ரம்ப் கூறுவதுண்டு. இரண்டாம் இடத்தில் இந்திய பிரதமர் மோடி இருக்கிறார்.