இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இஸ்ரேலைச் சுற்றியுள்ள நாடுகளில் தற்சமயம் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இஸ்ரேல் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.