உடல்நிலைப் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சைபெற்று வந்திருந்தார். ஆனால், விஜயகாந்த்துக்குப் பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்துவந்தது. இதனால், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் சிங்கப்பூர் சென்றவர் இன்று நாடு திரும்பினார்.