டெல்லியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை மோடி இன்று காலை திறந்து வைத்தார். அம்பேத்கர் பாதங்களில் மலர் தூவி வணங்கினார். பின்னர், அம்பேத்கர் சர்வதேச மையத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி ‘தேசத்தின் வளர்ச்சியில் அம்பேத்கரின் பங்களிப்பு முக்கியமானது’ என்றார்.