கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இலங்கைத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் 6 வது இடத்தில் இருந்த கோலி தற்போது 2 வது இடத்துக்கு முன்னேறினார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் இருக்கிறார். கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதலிடத்தில் உள்ளார்.