ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் மாயமான 1,159 மீனவர்களை மீட்க வேண்டும் எனக்கோரி 8 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான மீனவர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் இறுதியில் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். மீனவர்களை மீட்பதில் அரசு அக்கறை செலுத்தவில்லை எனக் குற்றச்சாட்டு.