`பா.ஜ.க என் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பணியைச் செய்யுங்கள் நண்பர்களே. அது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது’ என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.