ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகளின் கார் ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தினால், சாலை ஓரத்தில் தேங்கியிருந்த மழைநீர் குட்டையில் பாய்ந்தது. காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.  மழை நீர் குட்டையில்  குறைவான நீர் இருந்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.