ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்ய தினகரனுக்கு 4 நாள்களாக அனுமதி மறுப்புக்கப்பட்டுள்ளது. இதனால்,தேர்தல் பிரசாரத்தை தினகரன் அணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தினகரன் தன் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை செய்து வருகிறார். மாநில தேர்தல் ஆணையரைச் சந்திக்க உள்ளார்.