மோட்டர் வாகனச் சட்டப்படி வாடகை வாகனங்கள் ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மிகாமலும் வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கும், ஒருநாள் ஓய்வுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.