`ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என் வேட்புமனுவில் கையெழுத்துப் போட்டுவிட்டு, பின்னர் எங்கள் கையெழுத்தில்லை என்று பின்வாங்கிய அந்த இருவரையும் இன்று 3 மணிக்குள் ஆஜர்படுத்த தேர்தல் நடத்தும் அலுவலர்  வலியுறுத்தியுள்ளார். இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரமே உள்ளது’ என்று விஷால் ட்வீட் செய்துள்ளார்.