கடந்த சில நாள்களுக்கு முன் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பெண் காவல் ஆய்வாளர் , காவலர் பாலமுருகன் ஆகியோரைக் குடிபோதையில் தாக்கிய வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ராணுவ வீரர்கள் கார்மேகம். கருப்பையா ஆகிய இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.