ஆர்.கே நகரில் வரும் 21-ம் தேதி நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து தி.மு.க-வின் கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் தற்போது அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.