வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது