சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் 2,818 ரன்களுடன் விராட் கோலி 3-ம் இடம் பிடித்தார். முதலிடத்தில் உள்ள இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா (2,868 ரன்கள்) இதுகுறித்து கூறுகையில், விராட் கோலி பேட்டிங்கைப் பார்த்தால் இந்தச் சாதனை நீண்டநாள்கள் நீடிக்காது’ என்றார்.