திறந்தவெளியில் மலங்கழிப்பதை முற்றிலும் தடுக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசின் நிதியின் மூலமாக கழிப்பறைகள் இல்லா வீடுகள் தோறும் இலவச கழிப்பறைகளை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ராமநாதபுரம் திருப்புலானி பகுதியில் கழிப்பறைகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டால், கழிப்பறையின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.