சென்னை, மயிலாப்பூரில் வள்ளுவர் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் தினத்தினையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளும் அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற உள்ளன. ஜனவரி 15-ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 அளவில் கடவுள் வாழ்த்தும், போட்டிகளும் நடக்க உள்ளது.